LATEST NEWS
பிட் அண்ட் ஹாட் ,இணையத்தில் வைரலாகும் நடிகை சாயீஷாவின் ஹாட் போட்டோ உள்ளே .,
தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை சாயீஷா ,இவர் தமிழில் வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானார் ,இதில் இவர் நினைத்ததை விட பெரிய அளவில் இந்த திரைப்படம் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுதந்தது ,இதனால் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைத்து கொண்டே வந்தது ,
இதனை அடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி என ஒரு சில படங்களில் நடித்துள்ளார் ,இவர் தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் தெலுங்கு படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ,நடிகர் ஆர்யாவின் பணியாற்றியதன் மூலம் காதலித்து வந்தனர் ,
இந்த பிரபலங்கள் 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.தற்போது, இவர் உடல் திரும்ப பிட்டாக மாற்றி வரும் சாயீஷா, தனது ஹாட் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார்.
