டைட்டான pant -ல் குத்தாட்டம் போட்டுள்ள நடிகை பூர்ணா.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்.. வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

டைட்டான pant -ல் குத்தாட்டம் போட்டுள்ள நடிகை பூர்ணா.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்.. வீடியோ உள்ளே..

Published

on

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை பூர்ணா (shamna kasim ). தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொ ட்டை அ டித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.

மேலும், நடிகர் சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை, என்று சொல்லலாம். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் ஒரு சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்துள்ளார் நடிகை பூர்ணா, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும், தனது புகைப்படங்களை அடிக்கடி , சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது, டைட்டா pant அணிந்துகொண்டு டான்ஸ் ஆடும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in