இவுங்கள யாரச்சம் கண்ட்ரோல் பண்ணுங்க பா.. செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள கீர்த்தி பாண்டியன்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவுங்கள யாரச்சம் கண்ட்ரோல் பண்ணுங்க பா.. செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள கீர்த்தி பாண்டியன்..

Published

on

இளம் நடிகை கீர்த்தி பாண்டியன், இவர் 80ஸ் 90ஸ்களில் பிரபல நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன் அவர்களின் மகள் ஆவார். இவரது கசின் சிஸ்டர் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். பேலே மற்றும் சல்சா நடன பயிற்சிகளை முறையாக கற்றுக்கொண்ட நடிகை கீர்த்தி பாண்டியன், “தும்பா” படத்தில் நடித்ததன் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, “அன்பிற்கினியாள்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் கீர்த்தி பாண்டியன் அவர்கள். திரைப்படம் மட்டுமல்லாது ஜீ 5 வெப் சீரீஸ் ஒன்றிலும் நடித்துள்ளார் இவர். தும்பா படத்திற்காக பல விருதுகளை பெற்ற நடிகை கீர்த்தி,

Advertisement

மேலும், தற்போது தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். பிகினி, 2 பீஸ் உடை என கி ளாமர் காட்டி வரும் இளம் நடிகை கீர்த்தி, அந்த வகையில் சமீபத்தில் இவர், கவர்ச்சி உடையில் செம ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், என்று சொல்லலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in