“இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே”.. பிரபல தொகுப்பாளினி கீர்த்தி விஜய் வெளியிட்ட செம ஹாட் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே”.. பிரபல தொகுப்பாளினி கீர்த்தி விஜய் வெளியிட்ட செம ஹாட் வீடியோ உள்ளே..

Published

on

தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் தான் கீர்த்தி விஜய் அவர்கள். இவர் முதன் முதலில், பிரபல தொலைக்காட்சியில் கலா மாஸ்டர் நடுவராக ஒளிபரப்பான “மானாட மயிலாட” நிகழ்ச்சியின் தொகுப்பாளாராக பணியாற்றி வந்தார்.

பின்னர், மற்றொரு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நம்ம ஊரு கலரு மற்றும் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ்” போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பணியாற்றினார். பின்னர், மியூசிக் வீடியோ ஒன்றில் நடித்த இவர், முப்பரிமாணம் படத்தில் ஸ்பெஷல் ரோலில் நடித்தார். இதன் நடுவே, நடிகர் சாந்தனு அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

தற்போது கிகி டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர், தற்போது தனது கணவருடன் சுற்றுலா சென்ற இடத்தில, மிகவும் கவ ர்ச்சியான ஒரு ட்ரெஸ்ஸில் செம்ம ஹாட்டான வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Kiki Vijay💫 (@kikivijay11)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in