“கவர்ச்சி உடையில் ஹாட் போஸ்”.. பிக் பாஸ் ஐஸ்வர்யா-வின் சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கவர்ச்சி உடையில் ஹாட் போஸ்”.. பிக் பாஸ் ஐஸ்வர்யா-வின் சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

இளம் நடிகை ஐஸ்வர்யா தத்தா, முதலில் சில விளம்பர படங்களிலும், பாடல் வீடியோக்களிலும் நடித்தார் இவர். பின்னர், ஹிந்தி படத்தில் நடித்த இவர், தமிழில், நடிகர் நகுல் ஜோடியாக “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தில் நடித்தான் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானார் என்று சொல்லலாம்.

மேலும் இந்த படத்தினை தொடர்ந்து, பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். அதுமட்டுமில்லாமல், பிரபலமான ஒரு நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது என்று சொல்லலாம். இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இவர் என்று தான் கூற வேண்டும்.

Advertisement

தற்போது, தொடர்ந்து 5 படங்களை கைவசம் வைத்துள்ள இளம் நடிகை ஐஸ்வர்யா தத்தா, தனது க வ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in