‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் நடித்த டவுசர் பாண்டியின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் செய்த உதவி என்ன தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் நடித்த டவுசர் பாண்டியின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் செய்த உதவி என்ன தெரியுமா..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தளபதி விஜய் ,இவர் தமிழில் இதுவரை 65 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டும் இன்றி பாடல்களும் பாடி வருகின்றார் .தற்போது இவரின் பீஸ்ட் திரைப்படமானது உருவாகி கொண்டு வருகின்றது ,

இந்த படத்தின் பாடல் ஒன்று சில நாட்களுக்கு முன் வெளியாகி பல சாதனைகளை படைத்தது வருகின்றது ,சில ஆண்டுகளுக்கு முன் தளபதி விஜய் ,சிம்ரன் இணைந்து நடித்திருந்த படம் “துள்ளாத மனமும் துள்ளும்” இந்த படத்தினை இயக்குனர் எழில் இயக்கிருந்தார் ,இதில் நடித்து பிரபலம் ஆனவர் நகைச்சுவை நடிகர் டிரௌசர் பாண்டி ,

Advertisement

இதில் இவர் நகைச்சுவையினால் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தார் ,ஆனால் இந்த படம் வெளியான ஒரு சில நாட்களிலே டிரௌசர் பாண்டி மரணம் அடைந்தார் ,அவரின் குடும்பத்தினர் வறுமையில் வாடுவதை அறிந்த விஜய் யாருக்கும் தெரியாமல் பண உதவி செய்திருந்தார் ,இதனால் அவரின் குடும்பத்தின் சூழ்நிலையாது சற்று மாறியுள்ளதாக தெரிகின்றது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in