LATEST NEWS
ஒவ்வொரு அங்கிளிலும் ஒவ்வொரு மாதிரி தெரியும் நடிகை ஹன்சிகா.. லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் இளசுகள் முதல் பெருசுகள் வரை தன பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள். வேலாயுதம், மான் கராத்தே, மீகாமன், ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு, புலி, மனிதன், போகன் என டாப் ஹீரோக்களுடன் அனைவருடனும் ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா.
மேலும், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் ஹன்சிகா, மேலும், ஒரு கட்டத்தில் இவர் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்தார். மேலும் கொழு கொழுன்னு chubby ஆக இருந்த நம் ஹாசிகா, தற்போது டயட், ஜிம் என இருந்து செம ஒல்லியாக சைஸ் ஸீரோவிற்கு மாறியுள்ளார்.
இந்நிலயில், சமீப காலமாக தனது ஹாட் மற்றும் கி ளா மர் புகைப்படங்களை விடாது சோசியல் மீடியா தளங்களில் பதிவிட்டு வருகிறார் ஹன்சிகா. அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா அவர்கள்..
