“சீரியலில் மட்டும் தான் இவர் குடும்ப குத்து விளக்கு”.. ‘கச்சா பாதாம்’ பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ள VJ அர்ச்சனா.. வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சீரியலில் மட்டும் தான் இவர் குடும்ப குத்து விளக்கு”.. ‘கச்சா பாதாம்’ பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ள VJ அர்ச்சனா.. வீடியோ உள்ளே..

Published

on

ஆரம்ப காலங்களில் VJவாக பணியாற்றி வந்தவர் தான் அர்ச்சனா. மேலும், “கனவா கனவே” என்னும் பிரபல குறும்படம் மூலம் பிரபலம் அ டைந்த அர்ச்சனா, ராஜா ராணி 2 சீரியல் தொடரில் வி ல்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் அழகான வி ல்லியாக வரும் அர்ச்சனாவுக்கு, ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றே கூட சொல்லலாம்.

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் மூலம் மக்களிடத்தில் இவர் செம்ம ரீச். மேலும், முரட்டு சிங்கிள், காமெடி ராஜா கலக்கல் ராணி இன்னும் பல பிரபல தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுளார் அர்ச்சனா அவர்கள். மேலும், சமூக வலைத்தளங்களில் அதிகம் டிக் டாக் வீடியோ மற்றும் போட்டோஸ் பதிவிடும் நடிகை அர்ச்சனாவிற்கு,

Advertisement

followers கூட்டம் அதிகம், என்று சொல்லலாம். தற்போது ட்ரெண்டில் இருக்கும் “கச்சா பாதம்” பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள இவருடைய வீடியோ செம லைக்குகளை அ ள்ளி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ நீங்களே பாருங்க…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Archana R (@vj_archana_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in