LATEST NEWS
ஓவர் கவ ர்ச்சி காட்டும் நடிகை ரம்யா பாண்டியன்..! வாயை பி ளக்கும் ரசிகர்கள்..! திணறும் சமூகவலைத்தள பக்கங்கள்..
தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்திருந்தார் நடிகை ரம்யா பாண்டியன், மேலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் போன்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.
பின்பு இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு சில திரைப்பட வாய்ப்புகளும் வந்தன அதில் முதல் திரைப்படமாக சூர்யா தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்து அசத்தி இருந்தார்.
மேலும் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை ரம்யா. அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு தெரியும் அளவிற்கு செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
