நடிகர் சுமனின் மகளா இவங்க ..? பார்க்க ஹீரோயின் போலவே இருக்காங்களே ,இணையத்தில் வெளியான புகைப்படம் ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் சுமனின் மகளா இவங்க ..? பார்க்க ஹீரோயின் போலவே இருக்காங்களே ,இணையத்தில் வெளியான புகைப்படம் .,

Published

on

தென்னிந்திய சினிமாவில் பல்வேறு படங்களில் ,பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் சுமன் ,இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் என அனைத்திலும் தடம் பதித்தவர் நடிகர் சுமன் ,இவர் இதுவரை 150 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,

 

Advertisement

 

இவர் ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து சிவாஜி படத்தில் வில்லனாக நடித்ததில் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் ,இதனை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகளானது கிடைத்து கொண்டே வந்தது ,இதன் காரணாமாக தமிழ் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் ,இவர் தற்போதய சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் தடம் பதித்துள்ளார் ,

Advertisement

சமீபத்தில் இவர் ஏற்பாடு செய்த அரங்கேற்றத்தில் இவரின் மகள் அகிலஜா பரதநாட்டியம் ஆடி திகைத்து போக வைத்தார் ,இந்த நிகழ்வில் பல்வேறு நடிகர்களும் ,இயக்குனர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது ,இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து நடிகை போல உள்ளாரே என்று புகழ்ந்து வருகின்றனர் இதோ அவரின் புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in