இந்த பிரபல நடிகரின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த பிரபல நடிகரின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

Published

on

தென்னிந்திய சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ,சின்னத்திரையில் கிட்டதிட்ட வெளியான அனைத்து சேரிஅலைகளிலும் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் அபிஷேக் ஷங்கர் ,இவர் தமிழில் ,ஹிந்தியில் என தலா ஒரு படங்களில் நடித்துள்ளார் ,ஆனால் சின்ன திரைகளில் வெளியான அதிகமான சீரியல்களில் நடித்துள்ள இவருக்கு இயக்குவதில் அதிகமான ஈர்ப்பானது இருந்தது ,

அதனால் இவர் 2010 ஆம் ஆண்டு கதை என்னும் படத்தினை இயக்கினார் ,இந்த படமானது அந்த அளவிற்கு இவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை ,அதனால் சில வருடங்கள் நடிப்பதை மட்டுமே எண்ணமாக வைத்து கொண்டிருந்தார் ,இதனை தொடர்ந்து 2020 யில் கண்மணி என்னும் சீரியலை இயக்கினார் ,

Advertisement

இந்த சீரியல் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும் இந்த சீரியலில் நடித்த நடிகர் ,நடிகைகளுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பானது கிடைத்தது ,அவரின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதனை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அவர்களின் அழகிய புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in