நடிகை கீர்த்தி சுரேஷின் அக்காவை பார்த்துளீர்களா ..? என்னங்க இவங்க இப்படி மாறிட்டாங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை கீர்த்தி சுரேஷின் அக்காவை பார்த்துளீர்களா ..? என்னங்க இவங்க இப்படி மாறிட்டாங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் ,இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார் ,இதில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்திருந்தார் .இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை தேடி தரவில்லை ,

இதனை அடுத்து இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் பெரிய அளவிலான வெற்றியை கீர்த்தி சுரேஷுக்கு பெற்றுதந்தது ,இவர் முதன் முதலில் மலையாள படமான பைலட்ஸ் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் ,இவரின் தந்தை கூட மலையாள திரைப்படத்தில் முக்கியமான நடிகராக இருந்து வருகின்றார் ,

Advertisement

தற்போது கீர்த்தி சுரேஷ் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என அணைத்து மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் இதனால் அதிகமான ரசிகர்களை அவரின் கைவசம் வைத்துள்ளார் ,இவரின் அக்கா புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது ,இதோ அவர்களின் அழகிய புகைப்படங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in