‘கவ ர்ச்சிக்கு பஞ்சமே இல்லை’.. நடிகை ராஷ்மி கவுதம் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்.. திணறும் இணையதளம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘கவ ர்ச்சிக்கு பஞ்சமே இல்லை’.. நடிகை ராஷ்மி கவுதம் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்.. திணறும் இணையதளம்..

Published

on

தெலுகு சினிமாவில் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வருகிறார் நடிகை ராஷ்மி கவுதம். மேலும், இவர் தமிழில், சாந்தனு, சந்தானம் நடித்த “கண்டேன்” படத்தில் ஹீரோயினாக நடித்தவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மி, இந்தி, கன்னடப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இவர் தொகுத்து வழங்கி உள்ளார். தற்போதும் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார் நடிகை ராஷ்மி கவுதம் அவர்கள். இவருக்கென்று இணையத்தில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வருகிறார் நடிகை ராஷ்மி கவுதம், அந்த வகையில் தற்போது நீல நிற கோட் ஒன்றை திற ந்துவி ட்டு உள்ளே இருக்கும் உ ள்ளா டை தெரியும் அளவிற்கு செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Rashmi Gautam (@rashmigautam)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in