‘சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே’.. தேவதை போல மின்னும் அழகில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே’.. தேவதை போல மின்னும் அழகில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம்..

Published

on

நடிகை சுஜிதா, பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தானம் என்று கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம என்று சொல்லலாம். மேலும், இந்த தொடரின் மூத்த அண்ணனின் மனைவியாக நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா தனுஷ்.

மேலும், இவர் நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நடிகை சுஜிதாவுக்கு இல்லத்தரசிகள் பலர் ரசிகைகளாக இருக்கின்றனர், என்று தான் சொலல் வேண்டும். நடிகை சுஜிதா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிகை சுஜிதா நடித்திருக்கிறார். சோசியல் மீடியாக்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், அந்த வகையில் தற்போது சுடிதாரில் அழகு கொஞ்சும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in