லோ நெக் ஸ்லீவ்-வில் ரொம்ப ஹாட்டான விடியோவை வெளியிட்டுள்ள நடிகை யாஷிகா.. உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

லோ நெக் ஸ்லீவ்-வில் ரொம்ப ஹாட்டான விடியோவை வெளியிட்டுள்ள நடிகை யாஷிகா.. உருகும் ரசிகர்கள்..

Published

on

இளம் நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவ ர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார், என்று சொல்லலாம்.

இதனிடையே, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா க வ ர்ச்சி உடையில் வளம் வர து டங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உ ருவாகியது என்று தான் சொல்ல வேண்டும் . சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோ-களை ஷேர் செய்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில், தற்போது லோ நெக் உடையில் டாப் ஆங்கிளில் செம்ம ஹாட்டான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏ ற்றியு ள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Y A S H I K A 🌛🧿🔱⭐️ (@yashikaaannand)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in