‘ரொம்ப ஹோம்லியா இருக்கீங்க’.. சீரியல் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ரொம்ப ஹோம்லியா இருக்கீங்க’.. சீரியல் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே..

Published

on

பிரபல தொலைக்காட்சி ஒன்றின் மூலமாக தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார் இவர்.

மேலும் சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹே சினாமிகா, வஞ்சகன், வணிகன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நடிகை நக்ஷத்ரா நாகேஷ், தற்போது சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nakshathra Nagesh (@nakshathra.nagesh)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in