LATEST NEWS
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. உருகும் நெட்டிசன்கள்.. கூல் போட்டோஸ் உள்ளே..
நடிகை காவ்யா அறிவுமணி. ஆரம்பத்தில் பிரபலமான ஒரு சேரியலான “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடித்து வந்த அவர் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு நடிக்க வந்த பின் அந்த தொடரில் இருந்து வி லகினார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார். அதாவது மறைந்த நடிகை vj சித்ராவிற்கு பதிலாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை ரோலில் நடித்து வருபவர் தான் இவர். இந்த தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் நடிகை காவ்யாவுக்கு அதிக அளவு ரசிகர்களும் கி டைத்திருக்கிறார்கள். இவர் தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அ திக அளவுக்கு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ப தி விட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை காவியா அறிவுமணி வித விதிகமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…
View this post on Instagram
