LATEST NEWS
கவர்ச்சி உடையில் பள பளன்னு மெழுகு சிலை போல இருக்கும் தமன்னா.. சூடேறி கி டக்கும் இணையதளம்..
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “கேடி” படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் நடித்து மக்களிடத்தில் முன்னணி நடிகையாகவும் பிரபலமான ஒரு நடிகையாகவும் வளம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.
மேலும், சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் உருவாகியுள்ள “காணி” என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் தமன்னா.
மேலும், தன்னை தற்போது இசை ஆல்பங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில், தற்போது, Tabahi என்ற ஆல்பத்தில் கவ ர்ச்சியான உடை ஒன்றை அணிந்து கொண்டு நடனமாடியுள்ளார். இந்த பாடலின் டீசர் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…
View this post on Instagram
