ப்லாட்போர்மில் விஜயின் தந்தை எஸ் .ஏ .சந்திரசேகர், அதற்கு இதுதான் காரணமா சந்திரசேகர் OPEN TALK .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ப்லாட்போர்மில் விஜயின் தந்தை எஸ் .ஏ .சந்திரசேகர், அதற்கு இதுதான் காரணமா சந்திரசேகர் OPEN TALK ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தளபதி விஜய், இவர் தமிழில் 65 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல்களும் பாடியுள்ளார் ,இவருக்கென ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமானது தமிழ் நாடு மட்டும் இன்றி பல இடங்களில் இருந்து வருகின்றனர் ,

இவர் தற்போது பீஸ்ட் என்னும் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகின்றார் ,இந்த திரைப்படமானது ஏப்ரல் மாதம் வெளியாகும் என பட குழு தெரிவித்துள்ளது ,இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகின்றார் ,இதனால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது ,

Advertisement

தளபதி விஜயின் தந்தை எஸ் .ஏ .சந்திரசேகர் இவர் நடிகரும் ,இயக்குனரும் ஆவர் தற்போது இவர் இயக்கிய பிள்டபோர்மில் எஸ் .ஏ .சி என்ற தலைப்பில் வெப் சீரிஸ் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது ,இந்த படத்தின் எதிர்பார்ப்புகளை அதிகம் ஆகியுள்ளார் இந்த படத்தின் இயக்குனர் சந்திரசேகர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in