LATEST NEWS
சேலையில் எல்லா ஆங்கிளிளலும் போஸ் கொடுத்துள்ள நடிகை ரேஷ்மா..! சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..
நடிகை ரேஷ்மா. இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ‘புஷ்பா’ கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் “வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் ஒரே கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வழி செய்து கொண்டார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று, அதில் அவரது சொந்த வாழ்க்கையில் தான் கடந்து வந்தது குறித்து பேசி மக்களுக்கு தன்னைப் பற்றி தெரியாத பக்கங்களை பற்றி பேசி தனக்கென்று தனி மரியாதையும் உ ருவாக்கி கொண்டார். தனது கவ ர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். தற்போது, பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலின்,
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்…
View this post on Instagram
