LATEST NEWS
‘என்ன கவ ர்ச்சி கூடிகிட்டே போகுது’..! நடிகை சமந்தா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. சூ டேறி கி டக்கும் இணையதளம்..
நடிகை சமந்தா, பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன பக்கம் திரும்பி பார்க்க வாய்த்த இவர், அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவிட்டார். மேலும், இந்திய அளவில் ஒரு பிரபலமான ஒரு நடிகையாக வளம் வருகிறார் நடிகை சமந்தா அவர்கள். சமீபத்தில் தான் இவர் வி வா கர த்து பெற்றார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற திரைப்படம் முடியும் தருவாயில் உள்ளது, என்று சொல்லலாம். அடுத்த படம் arrangements of love என்றவொரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார், என்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மும்பையில் நடந்த critic choice விருது வழங்கும் நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்டார். அப்படி ஒரு விருது விழா நடக்கிறது என்பதே சமந்தா கலந்து கொண்ட பின் தான் அனைவர்க்கும் தெரிந்தது. அதில் அவர் அணிந்து வந்த உடை தான் தற்போது வரை ட்ரெண்டிங். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
View this post on Instagram
