பிட் பாக்கெட் அடித்து போலீஸிடம் வசமாக சிக்கிக்கொண்ட பிரபல நடிகை , காவலர்களால் கைது செய்யப்பட்டார் .. – cinefeeds
Connect with us

LifeStyle

பிட் பாக்கெட் அடித்து போலீஸிடம் வசமாக சிக்கிக்கொண்ட பிரபல நடிகை , காவலர்களால் கைது செய்யப்பட்டார் ..

Published

on

பெங்காலி திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் ரூபா துத்தா ,இவர் அந்த மொழியில் பல்வேறு மேடைகளிலும் ,பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ,இதனால் அங்கு இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் ஆனது இருந்து வந்தது ,இதனால் அங்கு அவர்க்கு பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது ,

 

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் நடந்த புத்தக கண்காட்சியில் ரூபா துத்தா கலந்து கொண்டார் ,அந்த கண்காட்சியில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டதால் அவரின் கைவரிசையை காட்டினார் ,அங்கு வந்த யாரிடமோ பிட் பாக்கெட் அடித்து அந்த பர்சினை குப்பை தொட்டியில் எறிந்துள்ளார் ,

அந்த நிகழ்வை பார்த்த அங்கிருந்த காவலர் ஒருவர் அவரிடம் விசாரணை நடத்தினர் ,அதில் அந்த நடிகை பிட் பாக்கெட் அடித்தது உறுதியானது ,இதற்கு முன்னர் மீ டூ என்ற பிரச்சனையில் ஏற்கனவே சம்மந்த பட்டுள்ளார் ,தற்போது இந்த குற்றத்தினால் காவலர்கள் இவரை கைது செய்தனர் .,

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in