நடிகை நயன்தாரா போலவே இருக்கும் அனிகா இணையத்தில் வெளியான புகைப்படங்கள் இதோ ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை நயன்தாரா போலவே இருக்கும் அனிகா இணையத்தில் வெளியான புகைப்படங்கள் இதோ .,

Published

on

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி மக்கள் மனதை கொ ள்ளை கொண்டவர் நடிகை அனிகா ,இவர் மலையாள மொழியில் அறிமுகமாக அணைத்து வகையான முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ,இதில் பிரபலம் அடைந்ததால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகப்பட்டார் ,

இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதையும் கவர்ந்து விட்டார் என்று சொல்ல வேண்டும் ,இதனால் இவருக்கு அடைத்தடுத்து தொடர்ந்து படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ,இவர் நடிகையாக கூட ஒரு சில படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது ,இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு மகளாக நடித்தது குறிப்பிடத்தக்கது ,

Advertisement

என்னை அறிந்தால் படத்தில் அறிமுகம் ஆன இவர் அந்த படத்திலே நல்ல பிரபலம் அடைந்ததால் இதனை தொடர்ந்து விஸ்வாசம் ,மிருதன் ,மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார் , தற்போது போட்டோஷூட்டில் ஈடுபட்டு வருகின்றார் ,இதில் ஒரு சில புகைப்படங்களில் நயன்தாரா போலவே உள்ளார் ,அதை நீங்களே பாருங்க .,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Anikha surendran (@anikhasurendran)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in