அடேங்கப்பா .., இவங்க தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளா .? குடும்ப புகைப்படம் உள்ளே !! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா .., இவங்க தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளா .? குடும்ப புகைப்படம் உள்ளே !!

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரிக்க்ஷா மாமா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். அதன் பின்னர் பிரியமான தோழி, தித்திக்குதே, காதல் வைரஸ் ,தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2009 யில் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ,

தற்போது நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.அண்மைய காலமாக சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களையும், விதவிதமான உடையில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

Advertisement

இந்த தமிழ் படங்களில் நடித்ததற்கு பின், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின், 2016 ஆம் ஆண்டு ‘லக்ஷ்மணா’ என்கிற கன்னட படத்தில் நடித்தார். தற்போது நடிகை ஸ்ரீதேவி தனது மகள் மற்றும் கணவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in