விக்ராந்த் மட்டும் இல்ல விஜய்க்கு இன்னொரு தம்பியும் இருக்காங்க…. அது யார் தெரியுமா?…. இதோ பலரும் பார்த்திடாத புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விக்ராந்த் மட்டும் இல்ல விஜய்க்கு இன்னொரு தம்பியும் இருக்காங்க…. அது யார் தெரியுமா?…. இதோ பலரும் பார்த்திடாத புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளதாகவும் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே நடிகர் விஜய்க்கு விக்ராந்த் என்ற ஒரு தம்பி இருப்பதை அனைவரும் அறிந்திருப்போம். விஜயின் சித்தி மகனான இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய்க்கு மற்றொரு தம்பி இருப்பதாகவும் ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

Advertisement

 

அதாவது நடிகர் விக்ராந்தின் சகோதரர் தான் சஞ்சீவ். இவரும் விஜய்யின் தம்பி தான். அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி எழுத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்க இருக்கும் திரைப்படத்தை சஞ்சீவ் தான் இயக்க உள்ளார். தற்போது சன்சீவ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in