VIDEOS
செம க்யூட்…. முதன் முதலாக செல்ல மகளின் வீடியோவை பகிர்ந்த நடிகர் ஆர்யாவின் மனைவி…. வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான குத்து சண்டையை மையப்படுத்திய சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை தேடி தந்தது. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை சாய்ஷா வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அவரைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான உள்ளிட்ட திரைப்படங்களை நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களின் செல்ல மகளுக்கு தூய்மை என்ற பொருள் கொண்ட அரியனா என அழகான பெயரை சூட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆர்யா படங்களில் பிசியாக நடித்து வர மறுபக்கம் ஆயிஷா தனது உடல் எடையை குறைத்து கிளாமரான போட்டோ சூட்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது மகள் மற்றும் அம்மாவுடன் இணைந்து சாயிஷா சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அவர் வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது. இருந்தாலும் இந்த வீடியோவிலும் மகளின் முகம் தெரியாமல் தான் அவர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
