VIDEOS
டாப் சிங்கர்களை மிஞ்சிய சூப்பர் சிங்கர் பிரியங்கா…. ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஒரு நிமிட பாடல் வீடியோ….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சினிமாவில் பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரியங்கா என்கே. சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் இவர்தான். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா பாடிய பாடல்களில் சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் அவரின் குரலில் ரி கிரியேட் செய்ததுதான் தற்போது வைரலாகி வருகின்றது.
அந்தப் பாடலை பாடி கோடிக்கணக்கில் சம்பாதித்ததாகவும் பல நிகழ்ச்சிகளை பிரியங்கா கூறியுள்ளார். பாடகையாக மட்டுமல்லாமல் பல் மருத்துவராகவும் பணியாற்றி வரும் பிரியங்கா தற்போது நடிகையாகவும் அறிமுகமாக உள்ளார். அதாவது பிசாசு 2 திரைப்படத்தின் பிரமோஷனுக்காக எடுக்கப்படும் ஒரு வீடியோவில் பிரியங்கா பாடியும் நடித்தும் உள்ளார். விரைவில் அந்த வீடியோவின் ப்ரோமோ வெளியாக உள்ளது.
தற்போது இவர் போட்டோ சூட் பக்கமும் சென்று புகைப்படங்களை அவ்வபோது இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது அனைவரும் வெளியீட்டு வரும் ஒரு நிமிட பாடல்களை மிஞ்சும் அளவிற்கு தனது குரலில் பாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
