பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கிய ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்…. புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்….!!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கிய ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்…. புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்….!!!!!

Published

on

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் முதன் முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் சமீபத்தில் ஜான்வி கபூர் மாலத்தீவு சென்ற போது நடிகர் ஷிகர் பஹாரியாவுடன் டேட்டிங் செய்ததாக பல செய்தி உலா வந்தது.

Advertisement

இது தொடர்பாக இருவருமே பேசாத நிலையில் தற்போது ஜான்வி மற்றும் ஷிகர் இருவரும் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜோடியாக இருந்துள்ளனர். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இருவரும் காதலித்து வருவதாக செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in