“என்ன விலை அழகே?”…. 41 வயதில் 18 போல ஜொலிக்கும் நடிகை சினேகா…. புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்ன விலை அழகே?”…. 41 வயதில் 18 போல ஜொலிக்கும் நடிகை சினேகா…. புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். இதனிடையே 41 வயதாகும் சினேகா க்யூட்டான போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சினேகாவை வர்ணித்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Sneha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@realactress_sneha)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in