10 வயதிலேயே இப்படியா?…. நடிகர் மகேஷ்பாபுவின் மகள் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

10 வயதிலேயே இப்படியா?…. நடிகர் மகேஷ்பாபுவின் மகள் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்…..!!!!

Published

on

சவுத் இந்தியா பிரின்ஸ் மற்றும் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றுரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் மகேஷ் பாபு. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன். டோலிவுட்டில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த 1979 ஆம் ஆண்டு நீடா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு ராஜகுமாரடு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

தற்போது பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.  இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிகை நம்ராதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவுக்கு தற்போது பத்து வயது ஆகின்றது. ஆனால் இப்போதே அவர் பெரிய சோசியல் மீடியா ஸ்டார் ஆகிவிட்டார்.

Advertisement

இணையத்தில் ஏதாவது ஒரு புகைப்படத்தை பகிர்ந்தால் லட்சக்கணக்கில் லைக்குகள் குவிக்கின்றது. தற்போது சித்தாரா ட்ரெண்டிங் லுக்கில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் வருங்காலத்தில் சித்தாரா பெரிய ஸ்டார் ஆக வருவார் என்று கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in