சிறுத்தை படத்தில் கார்த்தி மகளாக நடித்த குழந்தை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிறுத்தை படத்தில் கார்த்தி மகளாக நடித்த குழந்தை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்…!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்தி. இவரின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சிறுத்தை. இந்த திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் செம மாஸாக நடித்து அசத்தி இருப்பார்.

இதில் அவருடன் இணைந்து தமன்னா மற்றும் சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் தான் இன்று வரை இயக்குனர் சிவாவை அனைவரும் சிறுத்தை சிவா என்று அழைத்து வருகின்றனர்.

Advertisement

இந்த திரைப்படத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் என்றால் அது கார்த்தியின் மகளாக நடித்த நடிகை பேபி ரக்ஷனா தான். அந்தத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய அவர் தற்போது நெடுநெடுவென வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார். அவர் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in