விஜயின் மதுர பட நடிகை ரக்ஷிதாவா இது?…. திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜயின் மதுர பட நடிகை ரக்ஷிதாவா இது?…. திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆர்.மாதேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மதுர. இந்த திரைப்படத்தில் சோனியா அகர்வால், ரக்ஷிதா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரக்ஷதி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

கன்னடத்தில் மட்டும் திரைப்படங்களை தயாரித்தும் இருந்தார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் பிரேம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு சூர்யா என்ற ஒரு மகன் உள்ளார். இவர் திரைத்துறையில் நடிகை மற்றும் தயாரிப்பாளராக இருந்தது மட்டுமல்லாமல் அரசியலிலும் இணைந்து சேவையாற்றி வருகின்றார்.

இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் மதுர பட நாயகியா இது ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே எனக் கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in