LATEST NEWS
பொது இடத்தில் இப்படியா?….. சேலையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டிய ஷாருக்கான் மகள்…. வைரலாகும் வீடியோ….!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். உலக அளவில் பணக்கார நடிகர்களின் பட்டியலில் இவரின் பெயர் கட்டாயம் இருக்கும். அந்த அளவிற்கு சினிமாவில் அதிகம் சம்பாதித்து பல தொழில்களையும் நடத்தி வருகின்றார்.
இவர் சினிமா மட்டுமல்லாமல் ஐபிஎல் டீம் ஒன்றை வாங்கி நடத்தி வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் ஒரு விழாவில் சேலையில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி வந்துள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
