90ஸ் நடிகை ரேவதியா இது?…. ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிட்டாங்களே….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

90ஸ் நடிகை ரேவதியா இது?…. ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிட்டாங்களே….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரேவதி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான தேவர் மகன், புன்னகை மன்னன் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றும் பலரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளது.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கலக்கி வந்த நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஒன்றாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

Advertisement

இவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் 56 வயதாகும் ரேவதி ஹிந்தி சினிமாவில் நடிகையாகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் Tooth pari: when love bites என்ற வெப் சீரிஸ் நடித்து உள்ளார்.

இது வருகின்ற ஏற்பாடு 20 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தலத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாக இருக்கும் புகைப்படங்களில் ரேவதி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in