மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை குஷ்பு….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை குஷ்பு….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

சமீப காலமாக இவர் அதிக அளவு படங்களில் நடிப்பதில்லை. இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இவர் நடித்த காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் படுத்த படுக்கையில் சிகிச்சை பெரும் புகைப்படத்தை குஷ்பு வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், Adeno Virus தொற்று ஏற்பட்டு மிகவும் அதிகமான ஜுரம் மற்றும் உடல் வலி கூடிய வீக்னஸ் போன்றவை அதிகம் இருப்பதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kushboo Sundar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@khushsundar)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in