குடும்பத்துடன் ஜாலியாக வெளிநாடு சுற்றுலா சென்ற ஆர்.ஜே.பாலாஜி…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பத்துடன் ஜாலியாக வெளிநாடு சுற்றுலா சென்ற ஆர்.ஜே.பாலாஜி…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!!

Published

on

வானொலியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபரலமானவர் ஆர்.ஜே.பாலாஜி.

தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

Advertisement

இவர் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பிரபல வானொலியில் பணியாற்றி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரின் குரலுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு புத்தகம் என்ற படம் பின்னணியில் பேசி தனது பயணத்தை தொடங்கினார்.

Advertisement

பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

Advertisement

இவர் கிட்டதட்ட 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.முதன்முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு எல்கேஜி என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய இவர் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

ஒரு பக்கம் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் கிரிக்கெட் பணியிலும் தொடர்ந்து வேலை செய்து வருகின்றார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர் ஆர்ஜே பாலாஜி தனது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வெளிநாடு சுற்றுலா சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in