LATEST NEWS
கவர்ச்சி உடையில் கிளாமரை வாரி இறைக்கும் நடிகை பிரக்யா நக்ரா…. வைரலாகும் ஹாட் போட்டோ ஷூட்….!!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பிரக்யா நக்ரா. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் மாடலாகவும் தமிழ் டெலிவிஷன் இண்டஸ்ட்ரியல் சில காலம் பணியாற்றி வருகிறார்.
டிக் டாக் வீடியோ கால் மூலமும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். இவர் நடித்த தமிழ் வெப் சீரிஸ் லாக்டோன் காதல் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் இதுவரை நூற்றுக்கும் மேலான விளம்பர படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ளார். அதேசமயம் விஜய் டிவியில் உள்ள அஞ்சலி என்ற சீரியல் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவர் முதன்முதலாக கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம் வெப் சீரிஸ் மற்றும் youtube வீடியோக்களில் கவர்ச்சியாக நடிப்பதால் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உள்ளது.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது கிளாமர் லுக்கிங் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
