இங்கிலீஷ்காரன் பட நடிகை மதுமிதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. அவரே பகிர்ந்த லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இங்கிலீஷ்காரன் பட நடிகை மதுமிதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. அவரே பகிர்ந்த லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்….!!!!

Published

on

தமிழில் அமீர் நடித்த யோகி சத்யராஜ் நடித்த இங்கிலீஷ்காரன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மதுமிதா. அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து விமல் நடிப்பில் வெளியான தூங்கா நகரம் மற்றும் கார்த்தி வெளியான பிரியாணி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Advertisement

இப்படி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தன்னுடன் நடித்த சிவா கணேஷ் என்பவரை இவர் காதலித்து வந்துள்ளார். அதன் பிறகு இரு விட்டால் சம்மதத்துடன் இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். அதேசமயம் நடிகை மதுமிதாவின் கணவர் சிவா கணேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மதுமிதா அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது தனது குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in