திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேஜிஎஃப் பட நடிகை…. என்ன ஆச்சு தெரியுமா?…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேஜிஎஃப் பட நடிகை…. என்ன ஆச்சு தெரியுமா?…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!

Published

on

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் மாளவிகா அவினாஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவர் படங்களை தாண்டி பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

இவ்வாறு புகழ்மிக்க நடிகையான மாளவிகா அவினாஷ் திடீரென உடல் நலக்குறைவால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், உங்களுக்கு ஒற்றைத் தலைவலி இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in