CWC புகழ் மணிமேகலையின் அம்மா, தம்பியை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

CWC புகழ் மணிமேகலையின் அம்மா, தம்பியை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!!

Published

on

சன் மியூசிக் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளனியாக வளம் வந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் விஜே மணிமேகலை. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.பிரியா வீடு மற்றும் வெட்டி பேச்சு உள்ளிட்ட இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனிடையே மணிமேகலை தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஹுசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சிறிது நாட்களிலேயே அவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து விலகினார். அது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் பிறகு நீண்ட நாட்கள் கழித்து விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார்.

Advertisement

சமீபத்தில் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து மணிமேகலை தனது சொந்த ஊரில் புதிதாக இடம் வாங்கி இருந்த நிலையில் அந்த வீட்டில் வீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் போட்ட புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் மணிமேகலை சிறுவயதில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மணிமேகலை தனது அம்மா மற்றும் தம்பியுடன் சேர்ந்து எடுத்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in