காமெடி நடிகர் ஜான் விஜய்யின் மனைவி, மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காமெடி நடிகர் ஜான் விஜய்யின் மனைவி, மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜான் விஜய்.

பொதுவாக சினிமாவில் நுழைந்தவுடன் யாருக்கும் மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்து விடாது. பல கடுமையான உழைப்புக்கு பின்னால்தான் அந்த வெற்றி இருக்கும்.

Advertisement

அவ்வகையில் சினிமாவில் வில்லன், காமெடி கலந்த வில்லன், காமெடி மற்றும் சென்டிமென்ட் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து மிரட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பெருமை நடிகர் ஜான் விஜய்க்கு சேரும்.

இவர் ரேடியோ ஜாக்கியாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தினார்.

Advertisement

அதே சமயம் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். காமெடியிலும் இவரை மிஞ்ச ஆளே கிடையாது.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னுடைய நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்துவார்.

Advertisement

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் பிரபல அரசியல்வாதியின் மகளான மாதவி இளங்கோவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in