முத்த போட்டோவை வெளியிட்டு.. ரசிகர்களுக்கு உச்சகட்ட ஷாக் கொடுத்த நடிகை ராஷ்மிகா….! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முத்த போட்டோவை வெளியிட்டு.. ரசிகர்களுக்கு உச்சகட்ட ஷாக் கொடுத்த நடிகை ராஷ்மிகா….!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. கன்னடத்தில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் நடித்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதன் பிறகு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் மட்டுமே நடித்ததாக ராஷ்மிகா கூறினார்.

Advertisement

வாரிசு திரைப்படத்தில் ஜிமிக்கி பொண்ணு, ரஞ்சிதமே பாடல், வாரிசு என மூன்று பாடல்களிலும் நடனத்தை அசத்தினார். தற்போது தென்னிந்திய படங்கள் மட்டும் பாலிவுட் படங்கள் என கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பை தாண்டி அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது முத்தம் கொடுப்பது போன்ற போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Rashmika Mandanna இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rashmika_mandanna)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in