இந்திய திரையுலகின் சீயான் விக்ரமின் பிறந்தநாள் இன்று…. பலரும் பார்க்காத சில அன்சீன் புகைப்படங்கள்….. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்திய திரையுலகின் சீயான் விக்ரமின் பிறந்தநாள் இன்று…. பலரும் பார்க்காத சில அன்சீன் புகைப்படங்கள்…..

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம்.

ஒரு திரைப்படத்தின் கதைக்காக எந்த எல்லைக்கும் தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதில் வல்லவர்.

Advertisement

அப்படி இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து தற்போது தங்கலான் திரைப்படத்தின் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதே சமயம் இவர் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது.

Advertisement

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி மற்றும் திரிஷா அனைவரும் இந்தியா முழுவதும் பல நகரங்களில் சுற்றுப்பயணம் சென்று வருகிறார்கள்.

கோயம்புத்தூர் சென்றுள்ள பொன்னியின் செல்வன் பட குழு புகைப்படத்தை விக்ரம் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Advertisement

அந்த புகைப்படத்தில் ஐ படத்தில் உடல் எடையை குறைத்து எப்படி மெலிந்து போன தோற்றத்தில் இருந்த புகைப்படம் வைரலானது.

இதனிடையே விக்ரம் கடந்த 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இ

Advertisement

வர்களின் மகன் துருவ் விக்ரம் ஒரு நடிகராக உள்ளார். மகளுக்கு திருமணம் ஆகி குழந்தையுடன் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இன்று விக்ரமின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவரின் சில அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in