LATEST NEWS
புதிய கார் வாங்கினாரா பிக்பாஸ் அமுதவாணன்?…. அவரே சொன்ன உண்மை…. வைரலாகும் பதிவு….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் நிறைவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அமுதவாணன். இவர் பெரும்பாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொள்வார்.
தன்னுடைய காமெடியாள் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்த இவர் பிக் பாஸில் கலந்து கொண்ட நன்றாக விளையாடினார். இவர் நிகழ்ச்சியில் இருந்த போது இவரின் மகன் வந்து பலரை போட மிமிக்ரி செய்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பலரும் தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்தனர்.
இந்நிலையில் பிரபல கார் ஷோரூமில் புதிய ரக காரின் அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராகக் அமுதவாணன் கலந்துக் கொண்டுள்ளார்.
இதைப் பார்த்ததும் பலரும் அவர் புதிய கார் வாங்கியிருப்பதாக தவறாக புரிந்துக் கொண்டனர். இதை தெளிவாக அமுதவாணன் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
