முடிவுக்கு வரும் ராஜா ராணி 2 சீரியல்…. வெளியான கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படம்…. இதோ பாருங்க….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முடிவுக்கு வரும் ராஜா ராணி 2 சீரியல்…. வெளியான கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படம்…. இதோ பாருங்க….!!!

Published

on

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி. இந்த சீரியலின் முதல் சீசன் சில வருடங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் அதில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பானது.

இந்த சீரியலில் முதலில் சித்து மற்றும் ஆலியா மானசா இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும்போது திடீரென ஆல்யா மானசா சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு அவருக்கு பதிலாக ரியா என்பவர் சந்தியா கதாபாத்திரத்தில் சீரியலில் நடித்து வந்தார்.

Advertisement

மீண்டும் சந்தியா கதாபாத்திரத்தில் இருந்து ரியா மாற்றப்பட்ட நிலையில் தற்போது புதிய நடிகை நடித்து வருகிறார். அவரைத் தாண்டி சீரியலிலும் பலர் மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜா ராணி 2 சீரியலில் பல அதிரடி திருப்புங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் சீரியல் முடிய போகிறது என தகவல் வெளியானது.

தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக ராஜா ராணி 2 சீரியலின் கடைசி நாள் போட்டோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக நிற்க சந்தியா கர்ப்பமாக இருப்பதாக காட்டப்படுகிறது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Raja Rani – Vijay TV இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rajaranivijaytv)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in