10 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான ராம்சரண் மனைவி… பிரம்மாண்டமாக நடந்த வளைகாப்பு விழா…. வைரல் புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

10 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான ராம்சரண் மனைவி… பிரம்மாண்டமாக நடந்த வளைகாப்பு விழா…. வைரல் புகைப்படங்கள்…!!!

Published

on

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சிரஞ்சீவி.

இவரைப் போலவே அவரின் மகனும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மகன் ராம்சரனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

Advertisement

அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் மற்றும் ஆச்சாரியா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

Advertisement

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே ராம்சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபஸ்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை ராம்சரண் வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில்  நண்பர்கள் மற்றும்  உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக வளைகாப்பு நடந்துள்ளது.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in