16 வயதிலிருந்து கஷ்டத்தை சந்தித்த சமந்தா… ஒவ்வொரு புகைப்படத்தையும் பகிர்ந்து நினைவுகூர்ந்து தருணம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

16 வயதிலிருந்து கஷ்டத்தை சந்தித்த சமந்தா… ஒவ்வொரு புகைப்படத்தையும் பகிர்ந்து நினைவுகூர்ந்து தருணம்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா.

இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

Advertisement

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

Advertisement

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பினார்.

இவரின் நடிப்பில் இறுதியாக சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் படம் அந்த அளவிற்கு வசூல் பெறவில்லை.

Advertisement

இந்த திரைப்படத்திற்காக சமந்தா தீவிர பிரமோஷனல் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதற்கு அவ்வளவு அதிகமாக பலன் எதுவும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் வெப் சீரிஸ் சிட்டாடல் வெப் தொடர் நேற்று ஓடிடியில் ரிலீஸ் ஆனது.

Advertisement

இதற்கான பிரீமியர் நிகழ்ச்சிக்காக சமீபத்தில் சமந்தா லண்டன் சென்று இருந்தார்.

இந்நிலையில் சில புகைப்படங்களை பகிர்ந்து தற்போது இதை பார்ப்பது போல என்று கூறி பதினாறு வயதில் இருந்து எடுத்த புகைப்படம் ஒவ்வொன்றையும் சமந்தா பகிர்ந்துள்ளார்.

Advertisement

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in