மும்பையில் தனி வீட்டில் செட்டிலான சூர்யா மனைவி ஜோதிகா…. வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மும்பையில் தனி வீட்டில் செட்டிலான சூர்யா மனைவி ஜோதிகா…. வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள்.

திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே சூர்யா தனது மனைவியுடன் இணைந்து 2d என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். சமீபத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை குவித்தது.

Advertisement

அதே சமயம் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

சமீபத்தில் மலையாள மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் ஜோதிகா தனது கணவருடன் மும்பையில் தனியாக வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்.

Advertisement

தற்போது மும்பையில் தனியாக அவுட்டிங் சென்றுள்ள ஜோதிகா அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in