LATEST NEWS
நடிகை விஜயலட்சுமி கணவர், சகோதரி மற்றும் அப்பாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட…. அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ….!!!
தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் விஜயலட்சுமி.
இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம் மற்றும் கற்றது கையளவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
என்னதான் படத்தில் நடித்திருந்தாலும் இவரை பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

Actress Vijayalakshmi Feroz Wedding Photos
இதற்கு அடுத்தபடியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கலக்கினார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் இவர் முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வருகின்றார்.
இவர் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.
அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
அவ்வகையில் தற்போது தனது கணவர், மகன், அப்பா மற்றும் சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தற்போது விஜயலட்சுமியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
