குழந்தை நட்சத்திரம் முதல்…. அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் மனைவி வரை…. பலரும் பார்க்காத ஷாலினியின் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குழந்தை நட்சத்திரம் முதல்…. அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் மனைவி வரை…. பலரும் பார்க்காத ஷாலினியின் புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ஷாலினி. என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்த பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Advertisement

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோயினியாக நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு பட்டாளமே உள்ளது.

முதல் முதலில் விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

Advertisement

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

குறிப்பாக அஜித்துடன் இணைந்து பல திரைப்படங்களில் இவர் ஒன்றாக நடித்துள்ளார்.

Advertisement

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பிரியாத வரம் வேண்டும். அதன் பிறகு இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

காரணம் தன்னுடன் ஒன்றாக நடித்த அஜித்தை ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டதால் சினிமாவை ஓரம் கட்டினார்.

Advertisement

அதன் பிறகு கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பம் என கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.

சினிமாவை ஓரம் கட்டினாலும் இன்றும் ரசிகர் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய இடம் உள்ளது.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

சமீபத்தில் கூட தனது மகனுடன் கால்பந்து போட்டிக்கு சென்றிருந்த புகைப்படங்களை ஷாலினி பகிர்ந்திருந்தார்.

Advertisement

அதே சமயம் அண்மையில் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களையும் ஷாலினி பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரம் முதல் அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் மனைவி வரை பலரும் பார்க்காத ஷாலினியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

இந்த புகைப்படங்களை வர்ணித்து ரசிகர்கள் இணையத்தில் அதிக அளவு பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in